வீட்டில் தயாரிக்கப்படும் சுவையான கேக்குகள்
பிறந்தநாள், திருமண நாள், சிறப்பு நாட்களுக்கு புதிதாக, சுத்தமாக, சுவையாக கேக் வேண்டுமா?
ஆர்டர் கொடுத்த அன்றே வீட்டிலேயே தயாரித்து தருகிறோம்.
✅ Chocolate Cake
✅ Vanilla Cake
✅ Red Velvet
✅ Custom Design Cake
முன்பதிவு அவசியம். உங்கள் சுவைக்கு ஏற்ப நாங்கள் செய்து தருவோம்.
பூங்கொத்து – மலர் அலங்காரம்
அன்பை சொல்ல பூக்கள் போதும்.
பிறந்தநாள், பாராட்டு, நன்றி சொல்ல, surprise gift கொடுக்க அழகான பூங்கொத்துகள்.
✅ Rose Bouquet
✅ Mixed Flowers
✅ Gift + Cake Combo
✅ Event Decoration
புதிய பூக்களுடன், அழகான packing உடன் உங்களுக்காக.
சாக்லேட் பரிசு பெட்டி – Chocolate Hamper
அன்பானவர்களுக்கு இனிப்பான ஆச்சரியம்.
விலை உயர்ந்த சாக்லேட்களை அழகாக அடுக்கி Gift Box ஆக தருகிறோம்.
✅ Birthday Hamper
✅ Anniversary Hamper
✅ Get Well Soon Hamper
✅ Custom Message Card உடன்
சிறியதில் இருந்து பெரியது வரை எல்லா budget-க்கும் உண்டு.
Sorry, no records were found. Please adjust your search criteria and try again.
Sorry, unable to load the Maps API.










0 Reviews on “Hafsha creation”
thanks to joined with us